Posts

Smokin blacknWhite

Image
  புகைவிடும் பொழுதினில் யோசனைகள் பல வந்து சேர அதிலொன்று புகை விடுவதை நிறுத்து என்று ஒலித்ததாம். புகை உடம்பிற்க்கு தான் கேடு கவிதைக்கு அல்ல....                                            - Dinesh

Black n White Rain

Image
கோடைக் காலத்தில் பெய்த அடை மழையாய் என் வாழ்வில் வந்தாள் அப்போது புரியவில்லை கோடைக் கால மழை நீடிக்காது என்று.  ️

Blan n white life in Chennai

Image
    காலை விடிந்ததும், ஏன் பணம் சம்பாதிக்கிறோம் என்று தெரியாமல் ஓடும் ஒரு கூட்டம். சம்பாதித்த பணத்தையும், நோய்களையும் குறைக்க ஓடும் சில கூட்டம். இரண்டிற்கும் வழி இல்லாமல் அவர்களிடம் கையேந்தும் ஒரு தனி கூட்டம். இவர்கள் மத்தியில் என்னைப் போன்ற பைத்தியக்காரக் கூட்டம்.💀

BlacknWhite Kathal Kavithaigal

Image
                      உன் கன்னத்தின் குழியில் விழ்ந்த நான் ஏனோ மிள முடியவில்லை.....                       உன் கூந்தல் என்னும் கயிற்றைக் கொண்டு என்னை கரை சேர் பாயா...                       இல்லை சாகும் வரை தவிக்க விடுவாயா.......  ️