காலை விடிந்ததும், ஏன் பணம் சம்பாதிக்கிறோம் என்று தெரியாமல் ஓடும் ஒரு கூட்டம்.
சம்பாதித்த பணத்தையும், நோய்களையும் குறைக்க ஓடும் சில கூட்டம்.
இரண்டிற்கும் வழி இல்லாமல் அவர்களிடம் கையேந்தும் ஒரு தனி கூட்டம்.
இவர்கள் மத்தியில் என்னைப் போன்ற பைத்தியக்காரக் கூட்டம்.💀
Comments
Post a Comment